Saturday, January 26, 2013

சுவாமி விவேகானந்தரின் 150 வது ஜெயந்தி ஆண்டு விழா கும்பகோணம்.

சுவாமி விவேகானந்தரின் 
150 வது ஜெயந்தி ஆண்டு விழா 
கும்பகோணம்.
நாள்:03.02.2013
இடம்:ஸ்ரீ சரஸ்வதி பாடசாலா பெண்கள் மேல் நிலைப்பள்ளி ,கும்பகோணம். 
சுவாமி விவேகானந்தர் கும்பகோணம் வருகையை நினைவு கூறும் வகையில் மாலை 3.30 மணி யளவில்     நடைபெறும்  எழுச்சி ஊர்வலத்தில் பல்வே று கல்லூரி,பள்ளிகளைச் சேர்நத பேராசிரியர்கள், ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,மாணவிகள்,பொதுமக்கள்  பங்கேற்கின்றனர்.