Thursday, December 1, 2011

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற


பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற, குறைந்தபட்ச மதிப்பெண்களை நிர்ணயித்து, தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 75 மதிப்பெண்கள் கொண்ட எழுத்துத்தேர்வில் 20 மதிப்பெண்களும், 25 மதிப்பெண்கள் கொண்ட செய்முறைத் தேர்வில் 15 மதிப்பெண்களும் எடுத்தால், "பாஸ்' என அறிவிக்கப்பட்டுள்ளது.