Thursday, October 20, 2011

அரசாணை (நிலை) எண், நாள். சுருக்கம் G.O No. 280 October 7, 2011

அரசாணை (நிலை) எண்,
நாள்.
சுருக்கம் 
ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1. 7. 2011 ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
படிகள் - அகவிலைப்படி - 01.07.2011 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படிவீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.
திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.7.2011 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.
தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர் மருத்துவ நல நிதித் திட்டம், 1995 - அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை மற்றும் அறுவை சிகிச்சைகள் / சிகிச்சைகள் பட்டியல் - சில மருத்துவமனைகளை கூடுதலாக அங்கீகரித்து ஆணை வெளியிடப்படுகிறது.