Monday, September 19, 2011

G.O.from 1.1.2011



அரசாணை (நிலை) எண்,
நாள்.
சுருக்கம் 
தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர் மருத்துவ நல நிதித் திட்டம், 1995 - அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனை மற்றும் அறுவை சிகிச்சைகள் / சிகிச்சைகள் பட்டியல் - சில மருத்துவமனைகளை கூடுதலாக அங்கீகரித்து ஆணை வெளியிடப்படுகிறது.

ஓய்வூதியம் - அரசுப் பணியிலிருந்து ஓய்வூதியத் திட்டம் இல்லாத டான்சி உள்ளிட்ட அரசு பொதுத் துறை நிறுவனங்களில் ஈர்க்கப்பட்டு ஓய்வு பெற்று மூன்றில் ஒரு பங்கு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்கி ஆணையிடப்படுகிறது.

படிகள் - பழைய ஊதிய விகிதத்தில் அகவிலைப்படி - 01.01.2011 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படிவீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி - 1-1-2011 ஆம் நாள் முதற்கொண்டு திருத்தப்பட்ட வீதத்தில் அனுமதித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

படிகள் - அகவிலைப்படி - 01.01.2011 முதற்கொண்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படிவீதம் - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.

திருத்தப்பட்ட தொகுப்பூதியம் / நிலையான ஊதியம் / மதிப்பூதியம் பெறும் பணியாளர்கள் - தனி உயர்வு - 1.1.2011 முதற் கொண்டு தனி உயர்வு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன.

குழு காப்பீட்டுத் திட்டம் - மக்கள் நலப் பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழ் குழு காப்பீட்டுத் திட்டம் - ஆணை வெளியிடப்படுகிறது.

திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - சிறைத்துறையில் பணிபுரியும் சிறைக்காவலர் நிலை-I, முதன்மை தலைமை சிறைக் காவலர், துணை சிறை அலுவலர் மற்றும் சிறை அலுவலர்களுக்கு ஊதிய திருத்தம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.

திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறையில் உள்ள பணியிடங்களுக்கு ஊதிய திருத்தம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.

திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - நில அளவைத் துறையில் பணிபுரியும் நில அளவையாளர், வரைவாளர், பிர்கா அளவையாளர் மற்றும் நில பதிவேடு வரைவாளர் பணியிடங்களுக்கு ஊதிய திருத்தம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.

திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடத்திற்கு தனி ஊதியம் மாதமொன்றுக்கு ரூ.500/-அனுமதித்து ஆணையிடப்படுகிறது.

திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - அனைத்து துறைகளிலுள்ள சில வகை அமைச்சு பணியிடங்களுக்கு ஊதிய திருத்தம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.

திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர்களுக்கு ஊதிய திருத்தம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.

திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - அனைத்து துறைகளில் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு ஊதிய திருத்தம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.
திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - காவல் துறையில் பணிபுரியும் காவலர் நிலை-I, தலைமைக் காவலர், காவல்துறை உதவி ஆய்வாளர்களுக்கு ஊதிய திருத்தம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.

திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - ஒரு நபர் குழுவின் பரிந்துரைகள் - சில வகைப்பணியிடங்களின் ஊதிய விகிதங்கள் திருத்தியமைக்கப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகள் - திருத்தியமைத்து ஆணையிடப்படுகிறது.

திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.

திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறை இளநிலை உதவியாளர் / தட்டச்சர்கள், உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - III ஆகியோருக்கு ஊதிய திருத்தமும், வருவாய்த் துறையின் கீழ் பணியாற்றும் துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு தனி ஊதியம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.

ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் - கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கப் பள்ளிக் கல்வித் துறைகளின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.

ஓய்வூதியம் - அரசுப் பணியிலிருந்து ஓய்வூதியத் திட்டம் இல்லாத டான்சி உள்ளிட்ட அரசு பொதுத் துறை நிறுவனங்களில் ஈர்க்கப்பட்டு ஓய்வு பெற்று மூன்றில் ஒரு பங்கு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மருத்துவப் படி வழங்கி ஆணையிடப்படுகிறது.

பொங்கல் பண்டிகை, 2011 - ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.

மிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2009-2010 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.