Saturday, July 9, 2011

G.O No. 42,45,58,71,54,65,66,63,70,69,67,68,76,

குழு காப்பீட்டுத் திட்டம் - மக்கள் நலப் பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊழியர் குடும்ப பாதுகாப்பு நிதித் திட்டத்தின் கீழ் குழு காப்பீட்டுத் திட்டம் - ஆணை வெளியிடப்படுகிறது.
திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - சிறைத்துறையில் பணிபுரியும் சிறைக்காவலர் நிலை-I, முதன்மை தலைமை சிறைக் காவலர், துணை சிறை அலுவலர் மற்றும் சிறை அலுவலர்களுக்கு ஊதிய திருத்தம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.
திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறையில் உள்ள பணியிடங்களுக்கு ஊதிய திருத்தம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.
திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - நில அளவைத் துறையில் பணிபுரியும் நில அளவையாளர், வரைவாளர், பிர்கா அளவையாளர் மற்றும் நில பதிவேடு வரைவாளர் பணியிடங்களுக்கு ஊதிய திருத்தம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.
திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணியிடத்திற்கு தனி ஊதியம் மாதமொன்றுக்கு ரூ.500/-அனுமதித்து ஆணையிடப்படுகிறது.
திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - அனைத்து துறைகளிலுள்ள சில வகை அமைச்சு பணியிடங்களுக்கு ஊதிய திருத்தம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.
திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம உதவியாளர்களுக்கு ஊதிய திருத்தம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.
திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - அனைத்து துறைகளில் பணிபுரியும் ஓட்டுநர்களுக்கு ஊதிய திருத்தம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.
திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - காவல் துறையில் பணிபுரியும் காவலர் நிலை-I, தலைமைக் காவலர், காவல்துறை உதவி ஆய்வாளர்களுக்கு ஊதிய திருத்தம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.
திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - ஒரு நபர் குழுவின் பரிந்துரைகள் - சில வகைப்பணியிடங்களின் ஊதிய விகிதங்கள் திருத்தியமைக்கப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகள் - திருத்தியமைத்து ஆணையிடப்படுகிறது.
திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.
திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்து துறை இளநிலை உதவியாளர் / தட்டச்சர்கள், உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - III ஆகியோருக்கு ஊதிய திருத்தமும், வருவாய்த் துறையின் கீழ் பணியாற்றும் துணை வட்டாட்சியர், வட்டாட்சியர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு தனி ஊதியம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.
ஓய்வூதியம் - ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் - கூடுதல் ஓய்வூதியம் மற்றும் கூடுதல் குடும்ப ஓய்வூதியம் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது