Saturday, July 9, 2011

G.O Ms. No. 23 ,17,2,1

திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 - பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கப் பள்ளிக் கல்வித் துறைகளின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதிய திருத்தம் மற்றும் தனி ஊதியம் அனுமதித்து ஆணையிடப்படுகிறது.
ஓய்வூதியம் - அரசுப் பணியிலிருந்து ஓய்வூதியத் திட்டம் இல்லாத டான்சி உள்ளிட்ட அரசு பொதுத் துறை நிறுவனங்களில் ஈர்க்கப்பட்டு ஓய்வு பெற்று மூன்றில் ஒரு பங்கு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மருத்துவப் படி வழங்கி ஆணையிடப்படுகிறது.
பொங்கல் பண்டிகை, 2011 - ஓய்வூதியதாரர்கள் / குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குதல் - ஆணை - வெளியிடப்படுகிறது.
மிகை ஊதியம் - சிறப்பு மிகை ஊதியம் - 2009-2010 ஆம் ஆண்டு - அனுமதி - ஆணைகள் - வெளியிடப்படுகின்றன.