Thursday, December 17, 2009

+2 public exams timetable 2010

+2 public exams timetable 2010


மார்ச் 1: மொழித்​தாள் }​1.​


மார்ச் 2: மொழித்​தாள்}​2.​

மார்ச் 4: ஆங்​கி​லம் முதல் தாள்.​

மார்ச் 5: ஆங்​கி​லம் 2}ம் தாள்.​

மார்ச் 8: இயற்​பி​யல்,​​ பொரு​ளி​யல்,​​ மனோ​தத்​து​வம்.​

மார்ச் 11: வேதி​யி​யல்,​​ கணக்​குப்​ப​தி​வி​யல்,​​ சுருக்​கெ​ழுத்து.​

மார்ச் 13: அனைத்து தொழிற்​பா​டப்​பி​ரிவு பாடங்​கள்.​ அர​சி​யல் அறி​வி​யல்,​​ நர்​ஸிங் ​(ஜென​ரல்)​,​​ புள்​ளி​யி​யல்.​

மார்ச் 15: கணி​தம்,​​ விலங்​கி​யல்,​​ மைக்ரோ}​பயா​லஜி,​​ ஊட்​ட​சத்து மற்​றும் உண​வுக்​கட்​டுப்​பாடு.​

மார்ச் 17: தட்​டச்சு,​​ கம்​யூ​னி​கேட்​டிவ் ஆங்​கி​லம்,​​ இந்​திய கலா​சா​ரம்,​​ கம்ப்​யூட்​டர் சயின்ஸ்,​​ உயிரி வேதி​யி​யல் ​(பயோ கெமிஸ்ட்ரி)​,​​ சிறப்பு தமிழ்.​

மார்ச் 19: உயி​ரி​யல்,​​ வர​லாறு,​​ தாவ​ர​வி​யல்,​​ அடிப்​படை அறி​வி​யல்,​​ வணிக கணி​தம்.​

மார்ச் 22: வணி​க​வி​யல்,​​ ஹோம் சயின்ஸ்,​​ புவி​யி​யல்.​


10}ம் வகுப்பு:​


மார்ச் 23: மொழித்​தாள் }​1.​

மார்ச் 24: மொழித்​தாள்}​2.​

மார்ச் 26: ஆங்​கி​லம் முதல் தாள்.​

மார்ச் 29: ஆங்​கி​லம் 2}ம் தாள்.​

ஏப்​ரல் 1: கணி​தம்.​

ஏப்​ரல் 5: அறி​வி​யல்.​

ஏப்​ரல் 7: சமூக அறி​வி​யல்.