சுவாமி விவேகானந்தரின்
150 வது ஜெயந்தி ஆண்டு விழா
கும்பகோணம்.
நாள்:03.02.2013
இடம்:ஸ்ரீ சரஸ்வதி பாடசாலா பெண்கள் மேல் நிலைப்பள்ளி ,கும்பகோணம்.
சுவாமி விவேகானந்தர் கும்பகோணம் வருகையை நினைவு கூறும் வகையில் மாலை 3.30 மணி யளவில் நடைபெறும் எழுச்சி ஊர்வலத்தில் பல்வே று கல்லூரி,பள்ளிகளைச் சேர்நத பேராசிரியர்கள், ஆசிரியர்கள் ,மாணவர்கள் ,மாணவிகள்,பொதுமக்கள் பங்கேற்கின்றனர்.